தலைமை ஆசிரியை வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை

கலசப்பாக்கம் அருகே தலைமை ஆசிரியை வீட்டின் கதவுகளை உடைத்து 80 பவுன் நகை, ரூ.2லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. தொடரும் கொள்ளை சம்பவங்கள் பொதுமக்கள...

NEWS THIRUVANNAMALAI 23 May, 2023